#முதலூர்_முழக்கத்தின்_கிண்ணத்தினையும்
#தன்வசப்படுத்தியது_கொக்கட்டிச்சோலை
#ஈஸ்வரா....👈👍
முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகம்
நேற்றைய தினமும்.,
இன்றைய தினமும் நடத்திய
"முதலூர் முழக்கம்" எனும் மாபெரும்
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
மீண்டும் வாகை சூடியது எமது
ஈஸ்வரா விளையாட்டு கழகம்..💪
மேலும் இரண்டாம் இடத்திற்குரிய
கிண்ணத்தினை மகிழடித்தீவு மகிழை
இளைஞர் விளையாட்டு கழகமும்.
மூன்றாம் இடத்திற்குரிய
கிண்ணத்தினை கரையாக்கன்தீவு
காந்தி விளையாட்டு கழகமும்
பெற்றுக் கொண்டது..
#முயலு_முன்னேறு...
#Easwara_Sports_Club_Kokkaddichcholai ...
#Congratulations_For_All_Players..👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக