கொக்கட்டிச்சோலை.முதலைக்குடா எனும் கிராமத்தில். மீண்டும் வடிசாரயத்தை .பிடித்த இளைஞா்கள்.உதவிய .பெலிஸ் அதிகாரிகள்.!!!!!!!!
In the village of Kokkatichcholai. Back to school.
படுவான்கரையில் வீரத்திற்கும் மானத்திற்கும்மாக சிறந்து,விளங்கும் முதலைக்குடாவின் மானத்தை காப்பாற்றிய இளைஞா்கள். தங்களது ஊரின் மானங்களை. காப்பாற்றி விட்டார்கள் . இளைஞன் இல்லையேல். எதுவும் இல்லை என முதலைக்குடா இளைஞா்கள் .வெளிக்காட்டினர்.. முதலைக்குடா.கிராமத்தை சேர்த.கந்தசாமி .புவனேஸ்வரி.அவா்களுடன் அவரின் மருமகனும் செர்ந்து .இந்த,கிரமத்தின் மக்களின் வழ்க்கையில் மீக நீண்ட காலமாக விளையாடி,இருக்கிறார்கள் இதனை அறிந்த முக நூல் போராளிகள் தங்களது உளவை,அந்த ஊரில் வைத்தார்கள் அதன் பிரகாரம் அந்த ஊர் இளைஞா்கள் எங்களுக்கு பூரன ஒத்துழைப்பை வழங்கினார்கள்..இவர்களை போண்றவர்களை ஊர்ரை விட்டு விரட்டு ஒதுக்கவேண்டும் இன்னமும் இந்த வேலையை செய்வோருக்கு பயம் வரவேண்டும். ஊரின் நலனுக்காக பாடுபட்ட அனைத்து இளைஞா்களுக்கும் முகநூல் போராளிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
எங்களின் பார்வை எப்போதும் இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக